பிரசுரிப்பு

மரண அறிவித்தல்கள்
பொன்னையா  தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 01 Jan, 1960
இறப்பு 04 Nov, 2018
பொன்னையா தெய்வானைப்பிள்ளை
பொன்னையா  தெய்வானைப்பிள்ளை
பொன்னையா தெய்வானைப்பிள்ளை 1960 - 2018 பருத்தியடைப்பு ஊர்காவற்று Sri Lanka
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க

வேலணை சுருவிலை பிறப்பிடமாகவும், பருத்தியடைப்பு ஊர்காவற்றுறையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தெய்வானைப்பிள்ளை அவர்கள் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், பொன்னையா அவர்களின் ஆருயிர் மனைவியும், கோணேஸ்வரன்,யோகேஸ்வரன், பன்னீர்செல்வன்,அகிலேஸ்வரன்,(இலங்கை), செந்தூர்செல்வன்(அவுஸ்த்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரிக்கா, தனலெச்சுமி, தேன்மொழி, டெட்னகலா(இலங்கை), தனுஷா(அவுஸ்த்ரேலியா) ஆகியோரின் அருமை மாமியாரும், சுப்பிரமணியம், ஆகியோரின் அன்புச் சகோதரியும், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிருபாஜினி, கிருபாகரன், தயாளன், வேந்தன், தயாளினி, லதீபா, கிந்துஷா, கினுஷா, நாகறோஜி, யோகதரன், பத்மலோஜினி, வினிதா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊர்காவற்றுறை ஊருண்டி இந்து மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பன்னீர்செல்வன்
செந்தூர்செல்வன்

Photos

No Photos

Videos